Thursday, August 31, 2006

திருந்தாத நெஞ்சம்


திருந்திவிடுவாயென நான் நினைத்தேன்
திருத்திவிடலாமென நீ இருந்தாய்
திரும்பிப் பார்க்கும் முன்
தினங்கள் பலவும் ஓட
தினசரியில் உன் முகம் - நீர்
திவலைகளில் என் மனம்.

6 comments:

Anonymous said...

Good One.Expecting more
-H

Anonymous said...

it was really nice .... post more and do inform me when u post okva. take care little daughter

Anonymous said...

it was really nice. do post more and while u do inform me. take care little daughter.

Anonymous said...

Nice one
Expecting more from u

Anonymous said...

Nice one
Expecting more from u

Anonymous said...

nalla iruku... liked it..