Friday, September 08, 2006

இது தான் காதலோ!?!?


வெய்யிலில் உறைகிறேன்
பனியில் வேர்கிறேன்
ஏன் இந்த மாற்றம் என்றேன்
நன்பனிடம்
சீதோஷண நிலை மாற்றமோ?
என்றான்
ஆம் ஆனால் வெளியே அல்ல உள்ளே!!!!!

4 comments:

Cricket Reporter said...

adhu paNNi illai...paNi.....oru chinna thirutham !!!

Cricket Reporter said...

adhu paNni illai....PaNi...!!! siriya thirutham !!!

நிலவொளி said...

நன்றி நண்பரே

deeps said...

கவிதை நல்லா இருக்கு. இந்த கவிதைய பார்த்தா ரன் படத்தில் ஒரு குட்டி பாட்டு பஸ்ல வருமே அது நியாபகதுக்கு வருது

"ஓரு முறை அவள் விழி,
என்னை தொட முதல் முறை,
வேர்க்கிரேன், oh-ohh,
மழை தொட வெயில் சுடும்,
புது வித அனுபவம்,
பார்க்கிரேன், whoah-oh-ohh,
கனவெது, நிஜமெது,
ஓரு பதில் தரும்படி,
கேட்கிரேன், whoah-oh-ohh,
Yeah yeah yeah..."