Friday, September 29, 2006

நீர்கோலம்


வாழ்க்கை ஓர் ஓடம் - அது
நீர்மேல் இட்ட கோலம் - அது
அடையும் கோலம் - கண்டு
மனம் அடையும் கோலம் - என்றென்றும்
மனம் பிரியா சோகம்.

1 comment:

Anonymous said...

this is very nice i liked it... enna oru thathuvam... super po...