Tuesday, September 19, 2006

இதுவே கவிதையோ !!!


வார்த்தைகளை கோர்த்தால் கவிதை
வெறும் எழுத்துக்களைக் கோர்த்தேன் கவிதையானது!!
அடி என்ன இது உன் பெயர் எழுதிய காகிதம் கூட மணக்கிறது.

No comments: